சிலேடைக்கவி- கம்பனும் கண்ணனும் ...
திருடியவன் அவதாரம் உணர்த்தியவன் திருவெண்ணெய்
விரும்பியவன் உபதேசித் தறியன் கவிக் கம்பன்
அம்மகன் வம்பன் கோவர் கவிக் குடையன்
கம்பனுக்கும் கண்ணனுக்கும் தமிழ் சிலேடையாம்....
:::நாகராஜன்:::
என் சிந்தனைக்கு எட்டியவைகளை, என் பார்வை வழியாக பதிவு செய்திருக்கிறேன். என்னை இந்நிலைக்கு இருத்தியிருக்கும் அனைத்து தமிழ் ஆசான்களுக்கும் என் சமர்ப்பணம்.
1 கருத்து:
Nanru.
கருத்துரையிடுக