என் சிந்தனைக்கு எட்டியவைகளை, என் பார்வை வழியாக பதிவு செய்திருக்கிறேன். என்னை இந்நிலைக்கு இருத்தியிருக்கும் அனைத்து தமிழ் ஆசான்களுக்கும் என் சமர்ப்பணம்.
மின் பொறியியல் படித்து வாழ்க்கையை ஜெயிக்க கடல் கடந்து வந்த சராசரித் தமிழன் நான். என் தொழில், கருவி செய்தல், கவிதை செய்தல் ஆகும். துபாயில் கராமா எனும் பரப்பில் வசிக்கும் லட்சோப லட்சம் மக்கள் கடலில் நானும் ஒருவன்.
புகைப்படம் எடுத்தல் எனது விருப்பாகும். புகைப்படக் கருவி சேகரித்தல் எனது பொழுது போக்காகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக